டிச.29.
பண்டிகைக் காலத்தில் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி, ஹூப்பள்ளி – (கர்நாடகா) கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக ஹூப்பள்ளி கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்கள்-
ரயில் எண்.07367 ஹூப்பள்ளி- கன்னியாகுமரி சிறப்பு ரயில் 30.12.2024, 06.01.2025 & 13.01.2025 (திங்கட்கிழமைகளில்) ஹூப்பள்ளியில் இருந்து 16.00 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் 15.20 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும்.
ரயில் எண்.07368
கன்னியாகுமரி – ஹூப்பள்ளி சிறப்பு ரயில் கன்னியாகுமரியில் இருந்து 31.12.2024, 07.01.2025 & 14.01.2025 (செவ்வாய்கிழமைகளில்) காலை 19.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் 19.35 மணிக்கு ஹுப்பள்ளியை சென்றடையும்.
பெட்டிகள் -ஏசி முதல் வகுப்பு மற்றும் ஏசி 2-அடுக்கு, ஏசி 2-அடுக்கு, ஏ.சி 3-அடுக்கு, ஏசி 3-அடுக்கு , ஸ்லீப்பர் வகுப்பு & பொது இரண்டாம் வகுப்பு.
நிறுத்தங்கள்: ஹாவேரி, ராணிபென்னூர், ஹரிஹர், தாவங்கரே, பிரூர், அர்சிகெரே, தும்கூர், யஷ்வந்த்பூர், எஸ்எம்விடி பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் மற்றும் நாகர்கோவில் சந்திப்பு.
Timings at railway stations in Salem Division: Train No.07367 Hubballi – Kanniyakumari Special Train: (On Tuesdays) Salem – 05.30/05.40 hrs; Namakkal 06.33/06.35 hrs; Karur 07.28/ 07.30 hrs.
Train No.07368 Kanniyakumari – Hubballi Special Train: (On Wednesdays) Karur 03.08/03.10 hrs; Namakkal 03.39/03.40 hrs; Salem – 05.05/05.15 hrs. இத்தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.