டிச.21.
கரூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. கரூர் மாவட்டத்தில் மழை அளவு (மி.மீ)-கரூர் 29.40, குளித்தலை 13.40, கிருஷ்ணராபுரம் 33.30, மாயனூர். 47.40, பஞ்சப்பட்டி 18.20, மைலம்பட்டி 2, மொத்தம் 143.70, சராசரி 11.98.
காவிரி ஆற்றில் மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு 2454 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அமராவதி அணையின் நீர்மட்டம் 90 அடி. 89.08 கன அடி தண்ணீர் உள்ளது. அமராவதி ஆற்றில் கரூர் ஆண்டாங்கோயில் தடுப்பணைக்கு வினாடிக்கு 1367 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.