டிச26
கரூர் வாங்கப்பாளையம் தீரன் நகரில் பாம்பு ஒன்று மரத்தின் மீது ஊர்ந்து கொண்டிருந்தது. அப்பகுதி வழியாக சென்றவர்கள் அச்சம் அடைந்து கரூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். கரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையில் தீயணைப்பு படையினர் குறிப்பிட்ட