பிப்.5.
கரூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட KVB Nager மின் பாதையில் நாளை 06.02.2025 பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பெரியார் நகர், காந்திபுரம், வையாபுரி நகர் 2வது தெரு, கே.வி.பி நகர், M.G. ரோடு, கணேசா நகர், மற்றும் விஜய நகர் ஆகிய பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
வேப்பம் பாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட சஞ்சய் நகர் மின் பாதையில் நாளை 06.02.2025 பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சஞ்சய் நகர், ஆத்தூர் பிரிவு, செல்லரபாளையம், மருத்துவ நகர், வேலுச்சாமிபுரம், அரிக்காரன்பாளையம், திருக்காம்புலியூர் ஆகிய பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்து கொள்ளப்படுகிறது.
நாளை 06.02.2025 வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00மணி வரை ஒத்தக்கடை துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெரும் நெரூர் மற்றும் பெரியகாளிபாளைம் மின்பாதையில் பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் RC தெரு, அக்ரகாரம், புதுப்பாளையம், மரவாபாளையம், அரங்கநாதன் பேட்டை, காட்டுகளம், வேடிச்சிபாளையம், நெரூர், சின்னகாளிபாளையம், பெரியகாளிபாளைம், முனியப்பனூர், சேனப்பாடி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.