• கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
Thursday, May 15, 2025
Karurxpress
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
Karurxpress
No Result
View All Result
Home மாவட்டம்

மழைக்கால பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்- மின்சார வாரியம்

karurxpress by karurxpress
December 13, 2024
in மாவட்டம்
0
அயராத பணியாற்றும் மின்வாரிய ஊழியர்கள்:  அமைச்சர் பாராட்டு
191
VIEWS

டிச.13.

மழைக்​ காலங்​களில் பாது​காப்பு
நடைமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்​டும் என பொது​மக்​களுக்கு மின்​சார் வாரியம் வேண்​டு​கோள் விடுத்​துள்ளது.
இது தொடர்பாக வெளி​யிடப்​பட்ட செய்திக்​குறிப்​பு-

ஈரமான கைகளால் மின் ஸ்விட்​சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்​டாம். வீட்​டின் உட்புற சுவர் ஈரமாக இருந்​தால் மின்சார ஸ்விட்​சுகள் எதையும் இயக்கக் கூடாது. வீடுகள் மற்றும் கட்டடங்​களில் உள்ள ஈரப்​ப​தமான சுவர்​களில் கை வைப்பதை தவிர்க்க வேண்​டும். நீரில் நனைந்த பேன், லைட் உட்பட எதையும் மின்​சாரம் வந்தவுடன் இயக்க வேண்​டாம். மின்சார மீட்டர் பொருத்​தப்​பட்​டுள்ள பகுதி ஈரமாக இருந்​தால் உபேயாகிக்கக் கூடாது.

வீட்​டில் மின்​சாரம் இல்லை​யென்​றால் அருகில் இருந்து தாங்​களாகவே ஒயர் மூலம் மின்​சாரம் எடுக்க வேண்​டாம். மின் கம்பிகள் அறுந்து கிடக்​கும் பகுதி​கள், மின்சார கேபிள்​கள், மின்சார கம்பங்​கள், பில்லர் பாக்ஸ் மற்றும் டிரான்ஸ்​பார்​மர்கள் இருக்​கும் பகுதி​களுக்கு அருகில் செல்லக் கூடாது.

சாலைகளி​லும், தெருக்​களி​லும் மின்​கம்​பங்கள் மற்றும் மின் சாதனங்​களுக்​கருகே தேங்​கிக் கிடக்​கும் தண்ணீரில் நடப்​பதோ, ஓடுவதோ, விளையாடுவதோ மற்றும் வாகனத்​தில் செல்​வதையோ தவிர்க்க வேண்​டும். தாழ்வாக தொங்​கிக் கொண்​டிருக்​கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்​வதை​யும், தொடு​வதை​யும் தவிர்க்க வேண்​டும்.மின்சார கம்பத்​திலோ அல்லது அதற்காக போடப்​பட்​டுள்ள ஸ்டேவயரின் (stay wire) மீதோ கொடி கயிறு கட்டி துணி காய வைக்க வேண்​டாம். மின் கம்பத்​திலோ அல்லது அவற்றை தாங்​கும் கம்பங்​களிலோ கால்​நடைகளை கட்டி வைக்க வேண்டாம்.

மின்சார சேவை
புகார் அளிக்க

மின்னகம் 94987 94987

தொடர்புகொள்ள வேண்டும். என் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts

மங்களூர்- சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலை எழும்பூர் வரை இயக்க வலியுறுத்தல்

மங்களூர்- சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலை எழும்பூர் வரை இயக்க வலியுறுத்தல்

by karurxpress
May 6, 2025
0

கரூர், மே.6. சேலம் கோட்ட ரயில்வே துறையின் கலந்தாய்வுக் கூட்டம் தென்னக ரயில்வே...

கோவை- நாகர்கோவில் ரயில் சேவையில் மாற்றம்

by karurxpress
May 3, 2025
0

மே.3. மதுரை கோட்டத்தின் திண்டுக்கல் மதுரை பகுதியில் உள்ள கொடைக்கானல் சாலை வாடிப்பட்டி...

பெங்களூரு – மதுரை சிறப்பு ரயில் இயக்கம்

by karurxpress
April 29, 2025
0

ஏப்.29.சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் ரயில் எண்.06521 சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா முனையம், பெங்களூரு - மதுரை...

கோவை- நாகர்கோவில் ரயில் இயக்கத்தில் மாற்றம்

by karurxpress
April 25, 2025
0

ஏப்.25. மதுரை கோட்டத்தின் கொடைக்கானல் சாலை - வாடிப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே...

Load More
  • Trending
  • Comments
  • Latest
கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

May 14, 2024
கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

May 20, 2024
வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

November 19, 2024
ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

April 26, 2025

கரூர் மாவட்ட திமுக முன்னோடிகள் 270பேருக்கு பொற்கிழி முப்பெரும் விழாவில் செந்தில்பாலாஜி வழங்கினார்

0

ரூ 750 கோடியில் காவிரியில் தடுப்பணை குளித்தலை அருகே அமைச்சர் ஆய்வு

0

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் கரூர் மாவட்டம் இரண்டாம் இடம்

0

இல்லாத நிறுவனத்தின் ஆய்வறிக்கை பெற்று இயங்கிய கல்குவாரிகளால் பல கோடி அரசுக்கு இழப்பு ஆலோசனை கூட்டத்தில் அதிர்ச்சி தகவல்

0
தனியார் பள்ளி பேருந்துகளுக்கு சிறப்பு ஆய்வு முகாம்

தனியார் பள்ளி பேருந்துகளுக்கு சிறப்பு ஆய்வு முகாம்

May 14, 2025
கரூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி: விதிமுறைகள் அறிவிப்பு

கரூரில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

May 14, 2025
போதைப் பொருட்கள் நடமாட்டம்:  புகார் செய்ய புதிய செயலி அறிமுகம்

டிஎன்பிஎஸ்சி. குரூப் 4. தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

May 13, 2025
கரூர் மாரியம்மன் திருவிழா தொடங்கியது

கரூர் மாரியம்மன் திருவிழா தொடங்கியது

May 12, 2025
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved

No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved