• கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
Wednesday, June 18, 2025
Karurxpress
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
Karurxpress
No Result
View All Result
Home மாவட்டம்

எல்லை மீறிய டுபாக்கூர் நிருபர்கள்: கலெக்டர் அதிரடி

karurxpress by karurxpress
September 23, 2024
in மாவட்டம்
0
எல்லை மீறிய டுபாக்கூர் நிருபர்கள்: கலெக்டர் அதிரடி
460
VIEWS

செப்.23.

ஜனநாயகத்தைக் பேணிக் காப்பதில் ஊடகம் மற்றும் தொலைக்காட்சிகள் முக்கியப் பங்காற்றுகின்றன. மேலும், பத்திரிகை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்றும் போற்றப்படும் செய்தியாளர்கள் புகைப்படக்காரர்கள் ஒளிப்பதிவாளர்கள் ஆகியோர் அரசுக்கும் அரசு அலுவலர்களுக்கும். மக்களுக்கும் பாலமாக செயல்பட்டு சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு மக்களுக்கு பயனளிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இத்தகைய பொறுப்புமிக்க பணியினை ஆற்றிவரும் பத்திரிகையாளர்கள் மத்தியில், பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் மோசடி செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது மட்டுமில்லாமல் காவல்துறை மூலமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு-

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் ஒரு சிலர் அரசு அதிகாரிகளை மிரட்டுவதும், அவர்களை பற்றி அவதூறு செய்திகளை வெளியீடு செய்கின்றனர். மேலும் தங்களுக்கு உயர் அதிகாரிகளை நன்கு தெரியும் என்றும். அவர்களிடம் சொல்லி உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொடுக்கிறேன் என்று மனுக்களை பெற்றுக்கொள்கின்றனர். அதோடு ஏமாற்று வார்த்தைகளை சொல்லி பணத்தையும் பறித்துக்கொள்வதாக

ஏராளமான புகார்கள் வருகின்றன. அதோடு அரசு அலுவலர்களை மிரட்டுதல் காவல் நிலையங்களில் சமரசம் என்ற பெயரில் கட்டபஞ்சாயத்து புகார்கள் ஏராளமாய் வருகின்றன.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் முன்பாக பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் ஒரு சில நபர்கள் போலியான அடையாள அட்டைகளை பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் மோசடி செயல்களில் ஈடுபட்டுவருவது தெரியவருகிறது. அந்நபர்கள் போலீசாரால் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி கண்டறியப்படும் போது அவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பத்திரிகையாளர்கள் அரசுத் துறை அலுவலர்களை மிரட்டினால் சம்மந்தப்பட்ட அலுவலர் உடனடியாக புகார் அளிக்கவேண்டும்.போலி பத்திரிகையாளர்களின் புறம்பான செயலுக்கு அரசு அதிகாரிகள் துணை போகக்கூடாது. பத்திரிகையாளர் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்களால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக 9498042423 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகுந்த ஆதாரத்துடன் குறுந்தகவல்களை அனுப்பினால், அந்த நபர்கள் மீது தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

Related Posts

கரூர் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும் ரயில்கள்

by karurxpress
June 13, 2025
0

ஜூன்.13. ரயில் சேவைகளின் திசைமாற்றம். பின்வரும் ரயில்கள் 14.06.2025 அன்று ஈரோடு-கரூர்-சேலம் வழியாக...

பராமரிப்பு பணிகள்: ஈரோடு, செங்கோட்டை ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

by karurxpress
June 4, 2025
0

ஜூன்.4. பாசூர் ரயில்வே யார்டில் (ஈரோடு கொடுமுடிக்கு இடையில் அமைந்துள்ளது) ரயில் பாதை...

கோவை- நாகர்கோவில் ரயில் சேவையில் மாற்றம்

by karurxpress
June 3, 2025
0

ஜூன்.3. தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்தில் கொடைக்கானல் சாலை - வாடிப்பட்டி சோழவந்தான்...

மங்களூர்- சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலை எழும்பூர் வரை இயக்க வலியுறுத்தல்

மங்களூர்- சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலை எழும்பூர் வரை இயக்க வலியுறுத்தல்

by karurxpress
May 6, 2025
0

கரூர், மே.6. சேலம் கோட்ட ரயில்வே துறையின் கலந்தாய்வுக் கூட்டம் தென்னக ரயில்வே...

Load More
  • Trending
  • Comments
  • Latest
கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

May 14, 2024
கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

May 20, 2024
வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

November 19, 2024
ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

April 26, 2025

கரூர் மாவட்ட திமுக முன்னோடிகள் 270பேருக்கு பொற்கிழி முப்பெரும் விழாவில் செந்தில்பாலாஜி வழங்கினார்

0

ரூ 750 கோடியில் காவிரியில் தடுப்பணை குளித்தலை அருகே அமைச்சர் ஆய்வு

0

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் கரூர் மாவட்டம் இரண்டாம் இடம்

0

இல்லாத நிறுவனத்தின் ஆய்வறிக்கை பெற்று இயங்கிய கல்குவாரிகளால் பல கோடி அரசுக்கு இழப்பு ஆலோசனை கூட்டத்தில் அதிர்ச்சி தகவல்

0
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் செயற்கை கால் பொருத்தி பயனடையலாம்

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் செயற்கை கால் பொருத்தி பயனடையலாம்

June 17, 2025
கதவு உடைத்து கொள்ளையடித்த நகைகள் மீட்பு: 3பேர் கைது

கதவு உடைத்து கொள்ளையடித்த நகைகள் மீட்பு: 3பேர் கைது

June 16, 2025
608 பேருக்கு ரூ.1.59 கோடி கல்வி, மருத்துவ நிதி விஎஸ்பி. வழங்கினார்

608 பேருக்கு ரூ.1.59 கோடி கல்வி, மருத்துவ நிதி விஎஸ்பி. வழங்கினார்

June 16, 2025
ஆயுதங்களுடன் ரீல்ஸ்- பாலத்தில் கேக்வெட்டி ரகளை: 10பேர் கைது

ஆயுதங்களுடன் ரீல்ஸ்- பாலத்தில் கேக்வெட்டி ரகளை: 10பேர் கைது

June 14, 2025
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved

No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved