நவ.14.
Whatsapp குரூப்பில் SBI rewardz என்னும் இணையதள மோசடி செய்தி பகிரப்பட்டு வருகிறது. இந்த APK யை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும், மேலும் இதனை நம்பி உங்கள் வங்கி கணக்கு மற்றும் சுய விவரங்களை பதிவு செய்ய வேண்டாம் என்று கரூர் மாவட்ட காவல்துறையின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.