டிச.20.
விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தின் தந்தையாகவும் விளங்கிய சட்டமேதை, அண்ணல் அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, கரூர் தலைமை தபால் நிலையம் அருகில், கரூர் மாவட்ட கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.