டிச.6.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமியும், மனு செய்திருந்தனர். ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்பதவிக்கு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.