ஏப்.6.
ரயில் எண்.16618 கோவை – ராமேஸ்வரம் (ஈரோடு, திருச்சிராப்பள்ளி, காரைக்குடி, ராமநாதபுரம் வழியாக) ராமேஸ்வரத்தில் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் வருகை நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு அந்த ரயில் தற்போது புதன்கிழமைகளில் 05.45 மணி நேரம் வந்து சேரும்.
திருத்தப்பட்ட அட்டவணையின்படி, ரயில் எண்.16618 கோவை – ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் புதன்கிழமைகளில் 06.15 மணிக்கு ராமேஸ்வரத்தை சென்றடையும்.
இந்த திருத்தப்பட்ட அட்டவணை 08.04.2025 அன்று கோவை ஜங்ஷனில் இருந்து காலை 7.45 மணிக்கு புறப்படும் ரயிலில் இருந்து அமலுக்கு வரும். இத்தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.