நவ.5.
நல்லா இருக்கீங்களா தலைவரே என கோவை விமான நிலையம் முதல் எல்காட் வரை திரண்டு மக்கள் வரவேற்பு கொடுத்தனர்.
மக்களின் வரவேற்பால் 4 கிலோ மீட்டரை கடக்க ஒரு மணி நேரம் ஆனது.
கோவை மக்களின் அன்பை கண்டு நெகிழ்ந்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.