ஏப்.9.
கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி, தமிழ் புத்தாண்டு, விஷு மற்றும் ஈஸ்டர் பண்டிகைகளை முன்னிட்டு பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலைப் பூர்த்தி செய்யும் வகையில் சென்னை சென்ட்ரல்- கன்னியாகுமரி இடையே சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்ரல் 10 மற்றும் 17, 2025 ஆகிய தேதிகளில் இரவு 7.00 மணிக்கு ரயில் எண்.06089 (2 சேவைகள்) சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.00 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.
ரயில் எண்.06090 கன்னியாகுமரி – சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் ஏப்ரல் 11 மற்றும் 18, 2025 ஆகிய தேதிகளில் இரவு 7.00 மணிக்கு கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.00 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.
Composition: Sleeper Class, General Second Class & Luggage-cum-Brake Van with accommodation for the differently abled Coaches.
Stoppages: Arakkonam, Katpadi, Jolarpettai, Salem, Namakkal, Karur, Dindigul, Madurai, Virudhunagar, Satur, Kovilpatti, Tirunelveli and Nagercoil Jn.
Timings at railway stations in Salem Division: Train No.06089 Chennai Central Kanniyakumari Special Train:
(On Fridays) Salem -00.15/00.25 hrs; Namakkal 01.04/01.05 hrs; Karur 01.43/01.45 hrs; Dindigul – 03.30/03.35 hrs.
Train No.06090 Kanniyakumari -Chennai Central Special Train:
(On Saturdays) Dindigul 02.07/02.10 hrs; Karur 03.10/03.12 hrs; Namakkal 03.40 /03.42 hrs; Salem 04.40 /04.50 hrs.
இத்தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.