• கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
Monday, May 12, 2025
Karurxpress
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
Karurxpress
No Result
View All Result
Home மாவட்டம்

பெங்களூரு – மதுரை சிறப்பு ரயில் இயக்கம்

karurxpress by karurxpress
April 29, 2025
in மாவட்டம்
0
140
VIEWS
ஏப்.29.
சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் ரயில் எண்.06521 சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா முனையம், பெங்களூரு - மதுரை சந்திப்பு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் பெங்களூரு சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா முனையத்தில் இருந்து 30.04.2025 (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு புறப்பட்டு 01.05.2025 (வியாழக்கிழமை) காலை 6.15 மணிக்கு மதுரை சந்திப்பை வந்தடையும்.

ரயில் எண்.06122 மதுரை சந்திப்பு-சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா முனையம், பெங்களூரு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் மதுரை சந்திப்பில் இருந்து 01.05.2025 (வியாழக்கிழமை) காலை 9.10 மணிக்கு புறப்பட்டு அதே நாளில் இரவு 7.50 மணிக்கு பெங்களூரு சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா முனையத்தை வந்தடையும். இந்த ரயில் சேவைகள் கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் மற்றும் கொடைக்கானல் சாலை ஆகிய இடங்களில் நிறுத்தப்படும். இந்த ரயில் சேவைகள் இரண்டு ஏசி 2 டயர் பெட்டிகள் மற்றும் 16 ஏசி 3 டயர் பெட்டிகளுடன் இயங்கும். இத்தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Posts

மங்களூர்- சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலை எழும்பூர் வரை இயக்க வலியுறுத்தல்

மங்களூர்- சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலை எழும்பூர் வரை இயக்க வலியுறுத்தல்

by karurxpress
May 6, 2025
0

கரூர், மே.6. சேலம் கோட்ட ரயில்வே துறையின் கலந்தாய்வுக் கூட்டம் தென்னக ரயில்வே...

கோவை- நாகர்கோவில் ரயில் சேவையில் மாற்றம்

by karurxpress
May 3, 2025
0

மே.3. மதுரை கோட்டத்தின் திண்டுக்கல் மதுரை பகுதியில் உள்ள கொடைக்கானல் சாலை வாடிப்பட்டி...

கோவை- நாகர்கோவில் ரயில் இயக்கத்தில் மாற்றம்

by karurxpress
April 25, 2025
0

ஏப்.25. மதுரை கோட்டத்தின் கொடைக்கானல் சாலை - வாடிப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே...

பாலக்காடு ரயில் குறுகிய கால நிறுத்தம் அறிவிப்பு

by karurxpress
April 11, 2025
0

ஏப்.11. இருகூர் ரயில்வே யார்டில் தண்டவாள புதுப்பித்தல் / பராமரிப்பு பணிகள் காரணமாக,...

Load More
  • Trending
  • Comments
  • Latest
கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

May 14, 2024
கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

May 20, 2024
வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

November 19, 2024
ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

April 26, 2025

கரூர் மாவட்ட திமுக முன்னோடிகள் 270பேருக்கு பொற்கிழி முப்பெரும் விழாவில் செந்தில்பாலாஜி வழங்கினார்

0

ரூ 750 கோடியில் காவிரியில் தடுப்பணை குளித்தலை அருகே அமைச்சர் ஆய்வு

0

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் கரூர் மாவட்டம் இரண்டாம் இடம்

0

இல்லாத நிறுவனத்தின் ஆய்வறிக்கை பெற்று இயங்கிய கல்குவாரிகளால் பல கோடி அரசுக்கு இழப்பு ஆலோசனை கூட்டத்தில் அதிர்ச்சி தகவல்

0
கரூர் மாரியம்மன் திருவிழா தொடங்கியது

கரூர் மாரியம்மன் திருவிழா தொடங்கியது

May 12, 2025
கரூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

கரூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

May 10, 2025

போலி ஆதார், பான் கார்டுகள் தயாரித்தவர்கள் கைது

May 10, 2025
காயங்கள் ஆறியதும் கலாட்டாவை ஸ்டார்ட் பண்ணலாம்- டோனி

காயங்கள் ஆறியதும் கலாட்டாவை ஸ்டார்ட் பண்ணலாம்- டோனி

May 8, 2025
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved

No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved