தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்.மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ரயில்வே பணியாளர் தேர்வாணையம் மற்றும் வங்கி பணியாளர் தேர்வாணையம் ஆகிய தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு இலவச பயிற்சிகள் வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இப்பயிற்சி வகுப்புகள் நடைபெறும் இடம்:
மாவட்ட மைய நூலகம்
2, பிரம்ம தீர்த்தம் சாலை,
கரூர் – 639001.
தொலைபேசி எண்.
04324 263550
மேற்படி பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள மாணவர்கள் கீழ்காணும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொள்வதாக கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
மாவட்ட நிர்வாகம்.https://candidate.tnskill.tn.gov.in/CE-NM/TNSDC_REGISTRATION.ASPX
https://candidate.tnskill.tn.gov.in/CE-NM/TNSDC_REGISTRATION.ASPX?s=08