டிச.12.
“முன்னாள் அமைச்சர் தங்கமணி தமிழகம் மற்றும் ஆந்திராவில் சொத்துக்களை குவித்துள்ளார் .
மின்சாரம் மற்றும் டாஸ்மாக் துறைகளை வகித்ததங்கமணியின் அவரது மருமகன் மற்றும் குடும்பத்தினர் சொத்துக்களை வாங்கிக் குவித்ததாக வந்த புகாரின் அடிப்படையில், ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது..
சென்னையில் 14 இடங்களிலும், வேலூர், சேலம், கரூர், நாமக்கல், திருப்பூர் மற்றும் கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும் கர்நாடகா மாநிலத்தில் ஒரு இடத்திலும், ஆந்திராவில் 2 இடத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கும் அதிமுகவின் 5வது முன்னாள் அமைச்சர் தங்கமணி.