• கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
Monday, May 12, 2025
Karurxpress
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
Karurxpress
No Result
View All Result
Home கரூர்

கரூரில் அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள்

karurxpress by karurxpress
April 16, 2025
in கரூர்
0
கரூரில் அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள்
230
VIEWS

ஏப்.16.

கரூர் கூடைப்பந்து குழுவின் பொதுக்குழு கூட்டம் சங்கத் தலைவர் சி பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர்கள் சூரிய நாராயணன், சண்முகசுந்தரம், பாலசுப்பிரமணியன், செயலாளர் முகமது கமாலுதீன், இணைச் செயலாளர்கள் வெங்கடேசன், முகமதுஅமீன், செயற்குழு உறுப்பினர்கள் முத்துராமன் சுரேஷ் செந்தில்ராஜா, வெங்கடேசன் ஜீவானந்தம் கலந்து கொண்டனர்.

வருகிற மே மாதம் 22.05.2025 முதல் 27.05.2025 வரை 6 நாட்கள் 65 ஆம் ஆண்டு எல் ஆர் ஜி நாயுடு கோப்பைக்கான ஆண்கள் அகில இந்திய கூடைபந்து போட்டியும் மற்றும் 11 ஆம் ஆண்டு கே.வி.பிக்கான பெண்கள் அகில இந்திய கூடைபந்து போட்டியையும் சிறப்பாக நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 8 ஆண்கள் அணி, 4 பெண்கள் அணியும் பங்கேற்கின்றன. போட்டி நடைப்பெறும் நாட்களில் செல்பி ஸ்டேஜ் அமைப்பது. அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் முதலிடம் பெறும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு சில்வர் மெடல் வழங்குவது.

அதிக 3 புள்ளிகள் பெறும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளில் இருந்து தலா 4 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்குவது, என்ன தீர்மானிக்கப்பட்டது.

    Related Posts

    கரூர் மாரியம்மன் திருவிழா தொடங்கியது

    கரூர் மாரியம்மன் திருவிழா தொடங்கியது

    by karurxpress
    May 11, 2025
    0

    மே.11. கரூர் அருள்மிகு மாரியம்மன் திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது....

    கரூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

    கரூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

    by karurxpress
    May 10, 2025
    0

    மே.10. கரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான...

    போலி ஆதார், பான் கார்டுகள் தயாரித்தவர்கள் கைது

    by karurxpress
    May 10, 2025
    0

    மே.10. கரூர் நகர உட்கோட்டம், கரூர் நகர காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில்...

    கரூர் மாரியம்மன் திருவிழா:  பூச்சொரிதல் கமிட்டி ஆலோசனை கூட்டம்

    கரூர் மாரியம்மன் திருவிழா: பூச்சொரிதல் கமிட்டி ஆலோசனை கூட்டம்

    by karurxpress
    May 7, 2025
    0

    மே.7. கரூர் மாரியம்மன் திருவிழா வரும் 11ஆம் தேதி (ஞாயிறு) கம்பம் நடுதல்...

    Load More
    • Trending
    • Comments
    • Latest
    கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

    கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

    May 14, 2024
    கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

    கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

    May 20, 2024
    வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

    வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

    November 19, 2024
    ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

    ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

    April 26, 2025

    கரூர் மாவட்ட திமுக முன்னோடிகள் 270பேருக்கு பொற்கிழி முப்பெரும் விழாவில் செந்தில்பாலாஜி வழங்கினார்

    0

    ரூ 750 கோடியில் காவிரியில் தடுப்பணை குளித்தலை அருகே அமைச்சர் ஆய்வு

    0

    கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் கரூர் மாவட்டம் இரண்டாம் இடம்

    0

    இல்லாத நிறுவனத்தின் ஆய்வறிக்கை பெற்று இயங்கிய கல்குவாரிகளால் பல கோடி அரசுக்கு இழப்பு ஆலோசனை கூட்டத்தில் அதிர்ச்சி தகவல்

    0
    கரூர் மாரியம்மன் திருவிழா தொடங்கியது

    கரூர் மாரியம்மன் திருவிழா தொடங்கியது

    May 11, 2025
    கரூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

    கரூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

    May 10, 2025

    போலி ஆதார், பான் கார்டுகள் தயாரித்தவர்கள் கைது

    May 10, 2025
    காயங்கள் ஆறியதும் கலாட்டாவை ஸ்டார்ட் பண்ணலாம்- டோனி

    காயங்கள் ஆறியதும் கலாட்டாவை ஸ்டார்ட் பண்ணலாம்- டோனி

    May 8, 2025
    • கரூர்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • இந்தியா
    • விளையாட்டு
    • உலகம்

    Copyright @2023 Weboney. All rights Reserved

    No Result
    View All Result
    • கரூர்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • இந்தியா
    • விளையாட்டு
    • உலகம்

    Copyright @2023 Weboney. All rights Reserved