பிப்.22.
கரூர் அரசு கலைக் கல்லூரியில் கரூர் மாநகராட்சி வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன இதுவரை எண்ணப்பட்ட 15 வார்டுகளில் இரண்டு வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது .10வது வார்டு தினேஷ்குமார் அதிமுக 1654 பழனிகுமார் திமுக 1628 . .
14வது வார்டு சுரேஷ் அதிமுக 660 கோபாலகிருஷ்ணன் திமுக 515.