கரூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக தங்கவேல் போட்டியிடுகிறார். இவர் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தங்கவேலை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
பாலக்காடு டவுன் ரயில் இயக்கத்தில் மாற்றம்
நவ.8. சேலம் கோட்டத்தில் பொறியியல் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகளை...