ஏப்.6.
கரூர் எம்.பி. தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேல் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது விராலிமலையில் ஒரு டீக்கடையில் டீ தயாரித்து முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், கரூர் சின்னசாமி மற்றும் நிர்வாகிகள் பொதுமக்களுக்கு கொடுத்து தங்கவேல் ஓட்டு சேகரித்தார்.