மார்ச்.9.
வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவது போல நடித்து போலியாக வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பரவ விட்டதை தமிழ்நாடு காவல்துறை கண்டுபிடித்து அம்பலப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவனை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பிஓடிய பாஜக முக்கிய பிரமுகரை பிடிக்க போலீசார் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
உடலில் காயம் இருப்பது போல ஆங்காங்கே பேண்டேஜ்களை கட்டிக்கொண்டு நடித்து அவர்கள் எடுத்த வீடியோவை காவல்துறை வெளியிட்டுள்ளது.