பிப்.3.
https://www.facebook.com/share/v/AHEJNcAtWTeyRoF9/?mibextid=oFDknk

கரூர் மாநகர திமுக சார்பில் எல்லோருக்கும் எல்லாம்- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா- மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் மாவட்ட திமுக செயலாளர் வி.செந்தில்பாலாஜி ஆலோசனைப்படி நடைபெற்றது. கரூர் 80 அடி சாலையில் நடைபெற்றது. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார்.
