டிச.31.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே இந்த ஆண்டு விலைவாசி உயர்வு கடுமையாக உயர்ந்தது குறித்து பட்டியலிட்டு உள்ளார் அதில்,
இந்த ஒரு வருடத்தில் –
🔺 எரிவாயு சிலிண்டர் விலை 200 ரூபாய் உயர்ந்தது.
🔺 பால் விலை சராசரியாக ₹ 10 அதிகரித்துள்ளது.
🔺 பருப்பு வகைகள் ₹ 10 விலை அதிகம்.
🔺 சமையல் எண்ணெய் ₹ 15-20 ஆக விலை உயர்ந்தது.
🔺 மாவு விலை 25% அதிகரிப்பு!
“அற்புதமான ஆண்டு” அல்ல… சாமானியர்களின் சமையலறைக்கு இது ஒரு “துன்பமான ஆண்டு. என்று குறிப்பிட்டுள்ளார்.