BREAKING: குஜராத்தின் மோர்பி பகுதியில் ஆற்றின் மீது கட்டப்பட்ட கேபிள் பாலம் இடிந்து விபத்து ஏற்பட்டது.400க்கும் மேற்பட்டோர் ஆற்றில் மூழ்கியதாக அச்சம்-எழுந்துள்ளது. நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பாலம் திறந்து விடப்பட்டு 120 மணி நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.