கரூர். ஏப்.28.
கரூர் மாவட்டத்தில் புதிய வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை அமைக்கப்பட உள்ளது. கரூர் உழவர் சந்தை அருகே உள்ள நகராட்சி புதிய கட்டிடத்தில் கல்லூரி துவங்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டலின் தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்..
அ வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சர்கள் முத்துசாமி காந்தி மெய்யநாதன் பெரியகருப்பன் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் வேளாண்மை கல்லூரி திறக்கப்பட்டதை தொடர்ந்து கருவூரில் திமுகவினர பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.