கரூர்.அக்.30.
கரூர் விஷன் 2030- வளரும் கரூர் என்கிற தலைப்பில் ரூ. 50 ஆயிரம் கோடி உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான விழிப்புணர்வு மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகள் நவ. 9ம்தேதி (ஞாயிறு ) நடைபெற உள்ளன. கரூர் திருவள்ளூர் மைதானத்தில் இருந்து காலை5.30 மணிக்கு எம்எல்ஏ செந்தில் பாலாஜி தொடங்கி வைக்கிறார்.
இதைத் தொடர்ந்து கரூர் விஷன் 2030 மாநாடு காலை 9.00 மணிக்கு ஆட்லஸ் கலை அரங்கில் (கலையரங்கம்) நடைபெறும். சிஐஐ கரூர் மாவட்டம், சிஐஐயின் முக்கிய பிரிவுகளான யங் இந்தியன்ஸ் (vi), យ លុយ ឈប់ (WN), Karur Textile Manufacturers Association, Karur Chamber of Commerce, மற்றும் அனைத்து தொழில் சங்கங்களுடன் இணைந்து சுரூர் விஷன் 2030″ இரண்டாம் பதிப்பு நடைபெறும்.
மரத்தான் பற்றிய அனைத்து விவரங்களும் இணையதளத்தில் விரிவாக
- www.Karur 2030vision50k.com
< மாரத்தான் போட்டிகள்:
- 10km (ஆண்கள் பெண்கள்)
- 5km (ஆண்கள்,பெண்கள்
3.5km (சிறுவர்கள் சிறுமிகள் வயது முதல் 14 வயதிற்குள்)
வாக்கத்தான் போட்டிகள்:
- 3 km (ஆண்கள்,பெண்கள்
< பரிசு விவரங்கள்:(மாரத்தான் போட்டிகளுக்கு மட்டும்)
முதல் பரிசு
- Rs 10,000+ Ф
இரண்டாம் பரிசு
-Rs 5000+ கோப்பை சான்றிதழ்
மூன்றாம் பரிசு
-Rs 3000+ கோப்பை+ சான்றிதழ்
4 மற்றும் 5 ஆம் பரிசு கோப்பை சான்றிதழ் மட்டும்
இப்போட்டியில் பதிவு செய்து கலந்து கொள்ளும் அனைவருக்கும் T-SHIRT இலவசம்.
மாரத்தான் போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் பங்களிப்பு சான்றிதழ் வழங்கப்படும்
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக Restroom வசதி செய்யப்பட்டுள்ளது.
Selfie stage மூன்று அமைக்கப்பட்டுள்ளது.
கார் பார்கிங் GR திருமண மண்டபம் சாலையிலும், Two wheeler parking சின்ன ஆண்டாங்கோவில் ரோடு, ஈஸ்வரன் கோவில் சுற்று சாலையிலும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இரண்டு போட்டிகளுக்கும் சேர்த்து தண்ணீர் வசதி 13 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
போட்டியை கண்காணிக்க CCTV கேமராவும், போட்டியை கண்டுகளிக்க LIVE TELECAST வசதியும் செய்யப்பட்டுள்ளது.
போட்டியின் முன்புறம் pilot வாகனமும், Ambulance வாகனமும் பின்புறம் pickup van வசதியும் செய்யப்பட்டுள்ளது
போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நிறைவிற்குப்பின் கரூர் அட்லஸ் கலையரங்கத்தில் காலை 9:00 மணியளவில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து தொழில் முனைவோர்கள், தொழில் ஆர்வளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பங்கு கொள்ளும் தொழில் வளர்ச்சி
Karur Vision 2030 (2nd Edi…
சேர்ந்த அனைத்து தொழில் முனைவோர்கள், தொழில் ஆர்வளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பங்கு கொள்ளும் தொழில் வளர்ச்சி கருத்தரங்கு நிகழ்ச்சியில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. செந்தில் பாலாஜி, ராமராஜ் காட்டன் திரு KR நாகராஜன், URC CONSTRUCTION-C., AMPERE VEHICLES -திருமதி.ஹேமலதா அண்ணாமலை, KOLAPASI உணவகம் திரு.M. சந்தோஷ் முருகானந்தம் மற்றும் கரூர் தொழில் முனைவோர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.
இந்த போட்டிகளுக்கு பங்குகொள்ள பெயர் பதிவு செய்ய கடைசி ①-02.11.2025.
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மேற்கண்ட தகவல்களை
CII சேர்மன் பிரபு, CIIதுணைத் தலைவர் பெருமாள், YI தலைவர் லோகேஷ்
YIதுணை தலைவர் சசிகுமார்,
CII முன்னாள் தலைவர் மற்றும் 2030 VISION தலைவர் பாலசுப்பிரமணியம் கரூர் வர்த்தக சங்க செயலாளர் வெங்கட்ராமன்
CII கரூர் செயலாளர் பவித்ரன் விளையாட்டு சங்க பொறுப்பாளர்கள் சுரேஷ் , முகமது கமாலுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.












